Saturday, March 1, 2008

மழை
வானமெனும் களந்தனிலே
மேகமெனும் வீரர்கள் தான்
கூடலெனும் போரினிலே
சிந்துகின்ற குருதிகள் தான்
மழையெனப் பெய்திடுமோ?
மாதேவன் விளையாட்டோ?

2 comments:

Anonymous said...

ஐயோ...மழை பற்றி எனக்கு எப்பிடிக் கவிதை எழுதினாலும் பிடிக்கும்..ஆனாலும் இந்தக் கவிதை ஏனோ கொஞ்சம் பிடிக்கவில்லை..
அன்புடன் அருணா

Anonymous said...

enna idhu pudhu padhivugaLil comment paNNa mudiyavillai....please set paNNavum
anbudan aruna