உண்ணா விரதம்
பிச்சைகாரர்கள் தங்களது நலவாழ்விற்கு அரசு திட்டம் தீட்டும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்து மூன்று நாட்களாகியும் அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.ஏனெனில் அரசு தரப்பில் இருந்து கமிட்டி அமைத்து விவாதித்ததில் அனைவரும் சொன்னதுபிச்சைகாரர்களுக்கு உண்ணாமல் விரதம் இருப்பது ஒன்றும் புதிதல்ல அதை அவர்கள்தொடர்ந்து செய்யட்டும் என்று கூறி விட்டு கமிட்டி மெம்பர்கள் ஒன்று கூடி உண்ணும்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Friday, February 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நகைச்சுவையாக சொல்ல முயன்று ஒரு விதமான சோகத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள்!
அன்புடன் அருணா
புயலுக்குப் பின் அமைதி. நகைச்சுவைக்குப் பின் சோகம்.
இது தானே வாழ்க்கை அருணா
Post a Comment