Thursday, February 7, 2008

நான் ஏன் பிறந்தேன் பள்ளிப் பருவத்தில் தாய் தந்தையை பிரிந்து இருந்ததால் அவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை வாலிபத்தில் திருமணம் நடந்து இன்னும் என் மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என் கூடவே இருந்தாலும் நான் பெற்ற பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை நான் வேலை பார்க்கும் இடத்தில் என் முதலாளியை புரிந்து கொள்ள முடியவில்லை வருங்காலத்தில் நான் என்ன ஆவேன் என்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை என் மனதிற்கு அறிவு இடும் கட்டளை புரியவில்லைஎன் அறிவிற்கு மனதின் நிலை புரியவில்லை நான் ஏன் பிற்ந்தேன் என என்னைப் படைத்த கடவுளுக்கே கூட புரியவில்லை என்றே நினைக்கிறேன்.

2 comments:

Anonymous said...

"யாரையும் புரிந்து கொள்ள வேண்டாம்!" Take life as it comes.That's the best way of enjoying life!!!
அன்புடன் அருணா

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

You are right aruna. But it is
little bit of difficult. Isn't it.