ஆசை
கடவுளுக்கு கண்ணாடி மாட்டி விட ஆசை. குடையை எடுத்ததும் மழை வர ஆசை. குளிர்ந்த சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க ஆசை. ஒரேயொரு தீக்குச்சி உரசி குளிரை விரட்ட ஆசை. சைக்கிளில் ரிவர்ஸ் கியர் மாட்ட ஆசை. கண்களை மூடினாலும் காட்சி தெரிய ஆசை. திருமணம் செய்த புதிதில் காட்டும் அன்பை மனைவி கணவனிடம் கடைசி வரை காட்ட ஆசை. வாழ்வில் நடந்த பல இனிய விஷயங்களைரீவைண்டு செய்து மீண்டுமொரு முறை அனுபவிக்க ஆசை. இறக்கப் போகும் நாளை தெரிந்து கொள்ள ஆசை. அதற்குள் வாழ்க்கையை முழூவதுமாக வாழ்ந்து விட ஆசை.

1 comment:
//கடவுளுக்கு கண்ணாடி மாட்டி விட ஆசை. குடையை எடுத்ததும் மழை வர ஆசை. குளிர்ந்த சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க ஆசை.//
இதெல்லாம் ரொம்ப சின்னச் சின்ன ஆசைங்க! குடையை எடுத்ததும் மழை வர ஆசை! மும்பை போனால் இது நடந்து விடும்...குளிர்ந்த சூரிய வெளிச்சத்தை அனுபவிக்க ஆசை. இதுக்கு குளிர்காலத்திலே ஜெய்ப்பூர் வந்தால் அனுபவிக்கலாம்.கடவுளுக்கு கண்ணாடி மாட்டி விட ஆசை.இதுக்கு கம்ப்யுட்டர்லெ போட்டோ ஷாப் போய் கொஞ்ச்சம் சில்லறை வேலை பார்த்து முடிச்சிரலாங்க!!இதே மாதிரி உங்க எல்லா ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா
Post a Comment