பழிக்குப் பழி
வாகனங்களும் தொழிற்சாலைகளும் போட்டியிட்டு சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் பொழுதும்குடிக்கவும் குளிக்கவும் உபயோகமற்றதாக தண்ணீரை அசுத்தப்படுத்தும் பொழுதும்மரங்களை வெட்டிச் சாய்த்து மணல் வெளியாக்கி வனவிலங்குகளை வேட்டையாடும் பொழுதும்இயற்கையைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் மனித இனத்தை சற்றே கோபத்துடன்சுனாமியாகவும், புயலாகவும், வெள்ளமாகவும் பயமுறுத்தும் இயற்கையை மனிதன்கரித்துக் கொட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வினையை விதைத்தால் வினையைஅறுத்துத்தான் தீர வேண்டும்.
Saturday, February 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நம்ம எப்பவுமே இப்பிடித்தானே? சிகரெட் தயாரிப்பைத் தடை பண்ண மாட்டோம்,ஆனால் புகை பிடிப்பது உடலுக்கு கேடு என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப் பாடு படுவோம்...
அன்புடன் அருணா
Post a Comment