Friday, February 8, 2008

ராமர் பாலம்

நிலத்திற்கு மேலே கண் எதிரில் உள்ள் மரங்களை வெட்டி சாய்க்கும்கும்பலை ஏனென்று கேட்க யாருமில்லைஆனால் நீருக்கு கீழே இருக்கிற்தா இல்லையா என்றே யாருக்கும்தெரியாத ராமர் கட்டியதாக சொல்லும் பாலத்தை இடிக்கக் கூடாதுஎன்று போராட்டமும் வன்முறையும் வெடிக்கும் இந்த நாட்டில்ஏன் பிற்ந்தோம் என்று நான் வெட்கப்படுகிறேன்.

4 comments:

Anonymous said...

நான் கூட அடிக்கடி இப்பிடி உணர்ந்தது உண்டு குண்டு தொப்பை!
அன்புடன் அருணா

சாம் தாத்தா said...

ஆம் அருணா.

ஆம் குண்டுத்தொப்பைப் பேராண்டி.!!!!!

நீ என் தாத்தாவுக்குத் தாத்தா என்பது எனக்குத் தெரியும்.

என்ன பண்ண...?

வாழ்த்துக்கள்.

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அருணா

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

சாம் தாத்தாவுக்கு பேராண்டியின் வணக்கங்கள். நான் உங்கள் பேரன் எனும் பொழுது
உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவாக எப்படி இருக்க முடியும். என்றும் உங்கள்
ஆசீர்வாதத்தை வேண்டும் உங்கள் அன்பு குண்டு தொப்பை