மனிதன் பாதி மிருகம்பாதி
ஊசி முதல் உயர பறக்கும் விமானம் வரை நாம் வாஙுகும் ஒவ்வொரு பொரூளூம் பலசோதனைகளூக்கு உட்பட்டு அக்மார்க் , ஐ.யெஸ்.ஐ , ஐ.யெஸ்.ஓ 9001 யென ஏகப்பட்டசான்றீதள்கள் வாங்கியவைகளாக இருப்பினும் சரியான தரத்தில் இருப்பதில்லை.ஒரு அதிகாரியும் பார்க்காமல் யாருடைய கண்ட்றோலும் இல்லாமல் ஒரு சோதனையும்இல்லாமல் ,ஒரு சர்டிபிகேட்டும் இல்லாமல் அயராது மனிதர்களை படைத்து அனுப்பிக்கொண்டு இருப்பதால் தான் மனிதர்கள் இப்படி மனிதன் பாதி மிருகம் பாதி யெனஉலவிக் கொண்டு இருக்கிறார்களோ?இதை பற்றி விசாரிக்க கடவுளை சென்று பார்க்க நான் சாக விரும்புகிறேன்
5 comments:
முதலில் வலைப்பூ உலகிற்கு வாங்க வாங்க என்று அன்புடன் வரவேற்கிறேன்!
அடுத்தது இப்போதான் புரிகிறது! நான் இறக்கப் போகிறேன் என்ற தலைப்பு வைத்தது மற்றவர்களை எப்படி கஷ்டப் படுத்தியதென்று? ஏனென்றால் உங்கள் தலைப்பு "நான் சாகப் போகிறேன் ஏனெனில்.." மனதை கஷ்டப் படுத்தத்தான் செய்கிறது...சரி...பெயரில் என்ன இருக்கிறது?...உங்கள் எழுத்துதான் முக்கியம்!!
//மனிதன் பாதி மிருகம் பாதி யெனஉலவிக் கொண்டு இருக்கிறார்களோ?இதை பற்றி விசாரிக்க கடவுளை சென்று பார்க்க நான் சாக விரும்புகிறேன்//
இதற்காக நீங்கள் ஏன் செத்து கடவுளைப் பார்க்க வேண்டும்??கடவுளை இங்கே கூப்பிட்டுக் கேட்டுவிட்டால் போயிற்று
அன்புடன் அருணா
//"நான் சாகப் போகிறேன் ஏனெனில்.." மனதை கஷ்டப் படுத்தத்தான் செய்கிறது...சரி...பெயரில் என்ன இருக்கிறது?...உங்கள் எழுத்துதான் முக்கியம்!!//
உங்கள் பெயர் கூட??? உங்களை குண்டு என்பதா? தொப்பை என்பதா?? குண்டுத் தொப்பை என்பதா? உங்களின் ப்ளாக் பெயர் எவ்வளோ கஷ்டம் கொடுக்கிறதோ அவ்வளோ சிரிப்பை வரவழைக்கிறது உங்களின் பெயர்!!!!
அன்புடன் அருணா
குருவே சரணம்.
இந்த Word Verification-ஐ எடுத்து விட்டுடுங்கோ...
ப்ளீஸ்.
அந்த விஸ்வநாதர் அருள் புரியட்டும்.
:-)))
சாம் தாத்தாவுக்கு அனேக நமஸ்காரங்கள். தங்களது ஆசீர்வாதத்தை என்றென்றும்
வேண்டும் உங்கள் அன்பு குண்டு தொப்பை.
நான் உங்களுக்கு எழுதிய கமெண்ட் "பெயரில் என்ன இருக்கிறது. விஷயம் எழுத்தில்
இருக்க வேண்டும்" என்பதை எனக்கே திருப்பி எழுதுகிறீர்களே அருணா.
மிகவும் புத்திசாலி நீங்கள்
Post a Comment